மேக் இன்
இந்தியா என்று ஊர் முழுக்க விளம்பரம் செய்யும் பிரதமர் மோடி…
இந்தியாவின்
66வது குடியரசு தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
இதில் பெரிதும் சர்ச்சையை கிளப்பியது மோடி
அணிந்திருந்த ஆடை.
🌏 உலகிலேயே இந்த ஆடைக்கு தேவையான
துணியை வழங்குவது லண்டனை சேர்ந்த Holland & Sherry Fabrics என்ற நிறுவனம்.
👉 இது உலக புகழ் பெற்ற ஆடை வடிவமைப்பு
நிறுவனம். இந்த நிறுவனம் பிரத்யேகமாக பல வகை ஆடைகளை வெளியிட்டு வருகிறது.
👉 அந்த வரிசையில் அந்த நிறுவனம்
வேளியிட்ட ஓர் ஆடைதான் "Signature Fabric". இது பல ரகங்களில் கிடைக்கிறது.
👉 இதன் ஆரம்ப விலை ஒரு மீட்டர்
துணி 300 பவுண்டுகள்.
👉 இதன் சிறப்பம்சமே துணியில் கோடுகள்
போன்று தனிமனிதர் பெயரோ அல்லது ஒரு நிறுவனத்தின் பெயரோ நெய்து தரப்படும்.
இந்த ஆடையை
தைப்பது சிட்னியை சேர்ந்த உலக புகழ் பெற்ற நிறுவனமான Tom James என்ற நிறுவனம்.
மோடி அணிந்திருந்த
ஆடையின் துணி - 7 மீட்டர் நீளம் கொண்டது. அதன்
மதிப்பு மட்டும் 3000 பவுண்டுகள்
(2,78,200 ரூபாய்).
இதனை தைப்பதற்க்கும்
சேர்த்து ஆன மொத்த தொகை 10,000 பவுண்டுகள் (9,27,332 ரூபாய்).
தான் பெங்கேற்கும்
நிகழ்ச்சிகளில் இந்திய கலாச்சாரத்தை காப்பாற்றும் மிக அற்புதமான தலைவர் ..!!
👆 லண்டனில் இருந்து துணி...!!
👉 அதனை தைக்க ஆஸ்திரேலிய
கம்பெணி...!!
👍 உடுத்துபவர் இந்தியர் பிரதமர்
..!!
👊 அதிலும் மணிக்கு ஒரு ஆடை மாற்றம்
👉 எளிமையான தலைவர்,