tag:blogger.com,1999:blog-6075032359327781757.post166489373874533567..comments2024-02-03T20:08:38.599-08:00Comments on ஊரான்: நாங்கல்லாம் கீரைக்கு மாறி ரொம்ப நாளாச்சு!ஊரான்http://www.blogger.com/profile/09044650521263975178noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6075032359327781757.post-80751031058133586342023-08-01T00:35:38.773-07:002023-08-01T00:35:38.773-07:00மகேஷ்வரி சீனிவாசன்: உங்கள் எழுத்து நடை மிக அற்புதம...மகேஷ்வரி சீனிவாசன்: உங்கள் எழுத்து நடை மிக அற்புதம். நேரில் காண்பது போல் உள்ளதுப்பா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6075032359327781757.post-72889924930538387962014-07-29T02:36:29.938-07:002014-07-29T02:36:29.938-07:00நமது இன்ப துன்பங்களை சக மனிதர்களோடு அன்றாடம் நேரில...நமது இன்ப துன்பங்களை சக மனிதர்களோடு அன்றாடம் நேரில் பகிர்கிற அதே வேளையில் வலை உலகிலும் பகிர்கிறோம். இதன் மூலம் அறியாவற்றை அறியவைப்பதோடு நாமும் பலவற்றை அறிகிறோம். ஆனால் அரட்டைக்காகவே வலை உலகில் உலாவும் அனானிகளிடம் நாம் மனிதாபிமானத்தை எதிர்பார்க்க முடியாதே! ஊரான்https://www.blogger.com/profile/09044650521263975178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6075032359327781757.post-11110460719593920892014-07-28T09:41:23.427-07:002014-07-28T09:41:23.427-07:00ஊரான்,
உங்கள் எழுத்தின் பின்னே இருக்கும் மெலிதான ...ஊரான்,<br /><br />உங்கள் எழுத்தின் பின்னே இருக்கும் மெலிதான துயரத்தின் வலியை உணராத ஒரு அனானி போய் அதிக பணம் சம்பாதித்து கொண்டு வா என்று சொல்லியிருப்பது சக மனிதனின்வேதனைகளை புரிந்துகொள்ளாத ஒரு அகம்பாவம் பிடித்தவரின் கருத்தாகவே நான் காண்கிறேன். என்ன ஒரு மனிதாபிமானம்!காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6075032359327781757.post-38383473909756588992014-07-22T04:41:49.492-07:002014-07-22T04:41:49.492-07:00பரவாயில்லை. கருத்து மோதல்கள் இருப்பதை தவிர்க்க முட...பரவாயில்லை. கருத்து மோதல்கள் இருப்பதை தவிர்க்க முடியாது. ஆனால் வார்த்தை மோதல்களை தவிர்க்கலாம். நன்றி!ஊரான்https://www.blogger.com/profile/09044650521263975178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6075032359327781757.post-21596875495482982272014-07-22T01:01:29.914-07:002014-07-22T01:01:29.914-07:00மன்னித்துக் கொள்ளுங்கள்.மன்னித்துக் கொள்ளுங்கள்.சேக்காளிhttps://www.blogger.com/profile/07121995889524404912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6075032359327781757.post-40398028970358612042014-07-21T08:42:39.868-07:002014-07-21T08:42:39.868-07:00விலைவாசி பற்றி அறியாதவராகவோ அல்லது விலைவாசியின் சு...விலைவாசி பற்றி அறியாதவராகவோ அல்லது விலைவாசியின் சுமையை உணராதவராகவோ நீங்கள் இருந்தால்தான் இப்படி கருத்து சொல்ல முடியும். வலைப்பூ பதிவர்களுக்குள் கருத்து மாறுபாடுகள் இருக்கலாம். அதற்காக "ஏம்ப்பா நீ" போன்ற சொற்பிரயோகங்கள்! .........தங்களைப் பற்றி வாசகர்களே முடிவு செய்யட்டும்.ஊரான்https://www.blogger.com/profile/09044650521263975178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6075032359327781757.post-7263010417600535892014-07-21T06:56:34.432-07:002014-07-21T06:56:34.432-07:00This comment has been removed by the author.சேக்காளிhttps://www.blogger.com/profile/07121995889524404912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6075032359327781757.post-87522441296068406692014-07-20T05:29:09.541-07:002014-07-20T05:29:09.541-07:00மிக மிக சரி. சம்பாதிக்க முடிந்தால் சம்பாதிக்க மாட்...மிக மிக சரி. சம்பாதிக்க முடிந்தால் சம்பாதிக்க மாட்டோமா ? என்ன ஒரு அறிவுரை சொல்கிறார். நீங்கள் கேட்ட கேள்வி மிகவும் சரி.<br />கார்த்திக் அம்மா Ponniyinselvan/karthikeyan(1981-2005 )https://www.blogger.com/profile/00534544650800375374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6075032359327781757.post-28408108998170982262014-07-20T04:44:04.419-07:002014-07-20T04:44:04.419-07:00நீங்கள் அதிக பணம் சம்பாதிப்பவராக இருப்பின் நீங்கள்...நீங்கள் அதிக பணம் சம்பாதிப்பவராக இருப்பின் நீங்கள் எப்படி பணம் சம்பாதிக்கிறீர்கள் என்பதைப் பற்றி விளக்கினால் நாங்களும் அதன்படி அதிகப் பணம் சம்பாதித்து கீரையிலிருந்து மீண்டு உங்களைப் போல வாழலாமே!ஊரான்https://www.blogger.com/profile/09044650521263975178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6075032359327781757.post-87270098065843042132014-07-20T02:35:45.609-07:002014-07-20T02:35:45.609-07:00don't write this rather think and work to get ...don't write this rather think and work to get more moneyAnonymousnoreply@blogger.com