tag:blogger.com,1999:blog-6075032359327781757.post4888190845167231064..comments2024-02-03T20:08:38.599-08:00Comments on ஊரான்: ராசி பலன்களும் வார்த்தை ஜாலங்களும்!ஊரான்http://www.blogger.com/profile/09044650521263975178noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6075032359327781757.post-21254920728110273962012-01-07T05:42:41.388-08:002012-01-07T05:42:41.388-08:00துளசி கோபால் அவர்களுக்கு,
ராசிபலன்கள், 'நண்பர...துளசி கோபால் அவர்களுக்கு,

ராசிபலன்கள், 'நண்பர்களால் செலவு' என்பதால் காஃபி வாங்கிக் கொடுக்கும் 'கொள்கை'யோடு முடிகின்ற ஒன்றல்ல.

மனிதனின் துன்பங்களுக்கான காரண காரியத்தை அறிவதற்கும் அதை களைவதற்கு வழி தேடுவதற்கும் முட்டுக்கட்டை போட்டு மனிதனை விரத்திக்குள் தள்ளிவிடுவதைத்தான் ராசி பலன்கள் செய்து வருகின்றன.

தடைகளைத் தாண்டும் போதுதான் நிரந்தமான மன ஊரான்https://www.blogger.com/profile/09044650521263975178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6075032359327781757.post-32162972263232721562012-01-07T04:45:23.958-08:002012-01-07T04:45:23.958-08:00ராசி பலன்கள் அங்கிகரிக்கப்பட்ட மோசடியா? அங்கீரப்பட...ராசி பலன்கள் அங்கிகரிக்கப்பட்ட மோசடியா? அங்கீரப்படாத மோசடியா?வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6075032359327781757.post-82019149539805597952012-01-03T15:44:30.664-08:002012-01-03T15:44:30.664-08:00ஒரு தொடர்கதை போல ஒன்றை எழுதுங்களேன். பல பதிவுகளில...ஒரு தொடர்கதை போல ஒன்றை எழுதுங்களேன். பல பதிவுகளில் உங்கள் எழுத்தாற்றல் சிறப்பாக உள்ளது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6075032359327781757.post-41312412841737058722012-01-01T16:24:17.831-08:002012-01-01T16:24:17.831-08:00உண்மைதான். ஆனால் மனித மனசுகளுக்கு எதாவது ஆறுதல், எ...உண்மைதான். ஆனால் மனித மனசுகளுக்கு எதாவது ஆறுதல், என்ன ரூபத்திலாவாது தேவைப்படுதே!

இளமைக்காலத்தில் என் தோழிகளில் யாருக்கு 'நண்பர்களால் செலவு' என்று வருகிறதோ அவர்தான் அன்று மற்ற தோழிகள் அனைவருக்கும் காஃபி வாங்கித் தரவேண்டும் என்று 'கொள்கை'[ வைத்துக்கொண்டு இருந்தோம்:-)))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com