.jpeg)
Saturday, 19 March 2011
மலத்தைக் கவ்வப் பன்றிகள் படையெடுப்பு!
.jpeg)
19 comments:
- மதுரை சரவணன் said...
-
மலம் பேசும் ஆன்மீகம் மட்டுமின்றி , அது பேசும் அரசியலும் புரிகிறது..வாழ்த்துக்கள்
-
Saturday, 19 March 2011 at 11:39:00 GMT-7
- ஊரான் said...
-
நன்றி மதுரை சரவணன் அவர்களே!
-
Saturday, 19 March 2011 at 15:47:00 GMT-7
- Thekkikattan|தெகா said...
-
ம்ம்ம் ஊரான், ஊரின் மிக முக்கியமான பிரச்சினையைப் பத்தி பேசியிருக்கீங்க. காலை நேரங்களில் பேருந்து நிலையங்களில் சிக்கிக் கொள்ளும் பொழுது கக்கூசுகளை தேடியலைந்த நாட்களும், சில அனுபவங்களும் கசப்பாக நெஞ்சில் வந்து போகிறது.
சுகாதாரத்தின் அடிப்படைத் துறையே இதுதான். என்று விளங்கிக் கொண்டு பின்பற்ற இந்த அரசாங்கம் அதற்கான சட்டங்களை எழுப்பி வசதி செய்தி கொடுக்கும். கொடுமை!! -
Saturday, 19 March 2011 at 16:41:00 GMT-7
- Thekkikattan|தெகா said...
-
Please take it off word verification from comment section... thanks!
-
Saturday, 19 March 2011 at 16:42:00 GMT-7
- ஹேமா said...
-
ஐயோ...இந்த நேரத்தில தெரியாம தமிழ்மணம் வந்து உங்க பக்கம் வந்திட்டேன்.சரி...சரி இனிச் சாப்பாடு நளைக்குத்தான்.ஆனாலும் நாற நாற அம்பலமாக்கிட்டீங்க !
-
Saturday, 19 March 2011 at 16:44:00 GMT-7
- ஊரான் said...
-
வருகை தந்து கருத்துக்கூறிய தெகா மற்றும் ஹேமா ஆகியோருக்கு நன்றி!
-
Saturday, 19 March 2011 at 16:51:00 GMT-7
- ஊரான் said...
-
Thekkikattan,
Word verification rectified. Thanks. -
Saturday, 19 March 2011 at 16:56:00 GMT-7
- ஜோதிஜி said...
-
உண்மையிலேயே இந்த கட்டுரைக்கு விமர்சனமாய் குறைந்தது 100 வார்த்தைகளால் கோர்த்து பாராட்டி எழுத வேண்டும்.
கையை கொடுங்க.
திருப்பூரில் பல இடங்களில் 4 ஆண்டுகளுக்கு முன்பு இப்படித்தான் இருந்தது. -
Saturday, 19 March 2011 at 17:45:00 GMT-7
- ஊரான் said...
-
நன்றி! ஜோதிஜி அவர்களே.
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையிலேதான் இன்றும் பல இடங்கள்.
திருப்பூரில் இன்று முன்னேற்றம் என்றால் பாராட்டலாம்தான். உள்ளே நுழைந்தால் இருப்பது வெளியே வரும். நுழைய கொஞ்சம் துணிச்சல் வேண்டும். -
Saturday, 19 March 2011 at 18:27:00 GMT-7
- cheena (சீனா) said...
-
நல்லதொரு நீண்டதொரு ஆய்வுக் கட்டுரை. தேர்தல் நேரம் - அரசியல் கட்சிகளுக்கு நேரம் இருக்காது. இன்னும் இப்படி எல்லாம் தமிழ் நாட்டில் பல இடங்களீல் நடக்கின்றன என்பதனை சீரணிக்கவே இயலவில்லை. கிராமங்களில் கம்மாய் குளம் வாய்க்கால் - எல்லாம் இன்னும் இப்படித்தான் இருக்கின்றன. நாடு முன்னேற - நிலைமை மாற - பிரார்த்திப்போம்
-
Saturday, 19 March 2011 at 20:37:00 GMT-7
- ஊரான் said...
-
நன்றி சீனா அவர்களே!
நிர்ப்பந்தங்களே நிலைமையை மாற்றும். -
Saturday, 19 March 2011 at 21:12:00 GMT-7
- எண்ணங்கள் 13189034291840215795 said...
-
நினைத்தாலே குலை நடுங்குகிறது. மலத்தைக் கழிப்பதா அல்லது பன்றிகளை துரத்துவதா? குச்சி எடுக்க மறந்துவிட்டால் பன்றிகளைத் துரத்த கல்லைத் தேடினால் ஒரு கல்லையும் தொடமுடியாது. எல்லாம் குண்டி துடைத்து காயந்து கிடக்கும். எப்படித் தொடுவது?. மலம் கழிக்கத்தான் எத்தனை எத்தனை அவஸ்தைகள்.//
அந்த காட்சிகள் மனதில் வந்து போனது.. மிக வேதனையை தந்தது.. மனிதனின் கடமையை செய்யக்கூட முடியாத இயலாமை.. எத்தனை கொடுமை.. -
Saturday, 19 March 2011 at 23:30:00 GMT-7
- எண்ணங்கள் 13189034291840215795 said...
-
அசிங்கப்பட்டுக்கொண்டு எழுதாமல் இருக்கும் என்போன்றவர் மத்தியில் துணிந்து விழிப்புணர்ச்சி தந்தமைக்கு பாராட்டுகள்..
-
Saturday, 19 March 2011 at 23:30:00 GMT-7
- ஊரான் said...
-
எண்ணங்கள் 13189034291840215795 க்கு நன்றி!
-
Sunday, 20 March 2011 at 02:32:00 GMT-7
- VJR said...
-
மலத்தை நோக்கி ஓடும் பன்றிகளில் ஏனோ கட்சிகளும் கட்சிகளின் தலைவர்கள் பிம்பம் படிவதை தவிர்க்க இயலவில்லை.
குட் ஒன். -
Sunday, 20 March 2011 at 04:20:00 GMT-7
- ஊரான் said...
-
"மலத்தை நோக்கி ஓடும் பன்றிகளில் ஏனோ கட்சிகளும் கட்சிகளின் தலைவர்கள் பிம்பம் படிவதை தவிர்க்க இயலவில்லை."
அதுதானே எதார்த்தம்.
நன்றி VJR அவர்களே! -
Sunday, 20 March 2011 at 04:26:00 GMT-7
- Dr.Dolittle said...
-
அசிங்கம் என நாம் விளிப்பதை அசிங்கப்படாமலும் அசிங்கமாக இல்லாமலும் எழுதியிருக்கிறீர்கள் ,உண்மை தான் மலம் கேட்டுப்போனால் பலம் கேட்டுப்போதும் . உடம்பில் உள்ள பல நோய்களை அறிய மலத்தையே பயன்படுத்துகிறார்கள் . மருத்துவத்துறையில் ஒரு சொலவடை உண்டு , parasitologist is one who sits on a stool at one end and examines the stool on other end . வாழ்த்துக்கள் .
-
Saturday, 18 February 2012 at 21:39:00 GMT-8
-
Anonymous said...
-
1000000000%%%% True... same experience I got........
-
Tuesday, 13 August 2013 at 08:17:00 GMT-7
- Unknown said...
-
தோழர் செம்ம கட்டுரை
-
Thursday, 4 February 2021 at 00:55:00 GMT-8
.jpeg)
.jpeg)