Showing posts with label தமிழருவி மணியன். Show all posts
Showing posts with label தமிழருவி மணியன். Show all posts

Tuesday, 12 May 2015

ஜெயா வழக்கு: ஆதரவும் எதிர்ப்பும்!

ஆதரவும்!
வெற்றி வெற்றி .....



இந்த நாட்டின் நீதி யாருக்கு?
மக்கள் முதல்வர் விடுதலையானதையொட்டி தமிழ்நாடு முழுக்க “பொதுமக்கள்“ பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!
ஆனந்தத்தில் அடிபொடிகள்...


இந்தப் பச்சப்புள்ள முகத்துல இப்ப சிரிப்பைப்பாருங்க! 

மதுரை மாநகர் மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர்வழக்கறிஞர் 
தமிழ்செல்வன் மற்றும் பல வழக்கறிஞர்கள் அம்மா விடுதலை அறிவிப்பிற்கு நன்றி 
தெரிவிக்கும் வகையில் மொட்டையடித்து எம் ஜி ஆர் சிலை முன் நேர்த்திக்கடன் 
செலுத்தினார்கள்

அடிபொடிகளிடம் பொதும் என்கிறாரோ!

வேங்கை  வெளியே வருது!
எச்சரிக்கை!
அது வேற வாயி...இது நார வாயி...

கடவுள் சோதிப்பார் -ஆனால் 
நம்புபவர்களை கைவிடமாட்டார்- 
ஆத்மார்தமான 
பிரார்த்தனைகள் நிறைவேறும்


ஜெயலலிதா இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக முடியும்: 
தமிழருவி மணியன் 

இறுதித் தீர்ப்பு அல்ல!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருத்து
தீர்ப்பு சரியா தப்பா? வெளிப்படையா சொல்லாம இது என்ன மொன்னையா இறுதித் தீர்ப்பு அல்ல!” 
இப்படி மீண்டும் நடக்கலாம் என்பதாலா?

அடுத்து இதுதானே...வாங்க வாங்க..guys.



எதிர்ப்பும்!


தீர்ப்பு எழுதப்பட்ட நாளன்று எடுக்கப்பட்ட புகைப்படம் இது smile emoticon
தீர்ப்பு வாசிக்கப்பட்ட நாள் மட்டும்தான் இன்று 



குமாரசாமி கால்குலேட்டர். (Made In Bangaluru)


 சட்டம் இருப்பவனுக்கு வளைந்து போகும், இல்லாதவனுக்கு விலங்கு போடும்.

 
 பணம் பாதாளம் வரை பாயும்

 நீதிமன்றங்களுக்கெல்லாம் உயர்ந்த நீதி மன்றம் ஒன்று இருக்கிறது. அது தான் மனச்சாட்சி என்ற நீதி மன்றம். அது அனைத்து நீதி மன்றங்களுக்கும் மேலானது Kalaignar Karunanidhi

கொளத்தூர் ஞாபகம்.



 பத்து சதவிகிதம் வரை சுடலாம் : நீதியரசர் அனுமதி!
டி குன்கா படிச்சப்ப வேற syllabus குமாரசாமி படிச்சப்ப வேற syllabus .






இவர்கள் கையில்தானே தீர்ப்பு இருக்கிறது!

குறிப்பு: முகநூல் மற்றும் வலைதளங்களில் வெளியான கருத்துப் படங்களை உங்களோடு பகிர்ந்துள்ளேன். கருத்துப் படங்களை பகிர்ந்த அனைவருக்கும் நன்றி!