Friday, November 30, 2012

வச்சேன் பாருடீ ஆப்பு..யார்கிட்ட..??

எனக்கு மின்னஞ்சலில் வந்த கார்ட்டூன்கள் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இவற்றில் சிலவற்றை நீங்கள் ஏற்கனவே முகநூலிலும் வலைப்பூக்களிலும் பார்த்திருக்கக்கூடும். கார்ட்டூன்கள் பொருள் பொதிந்தவையாக இருக்கும் அதே வேளையில் நகைச்சுவையாகவும் இருக்கின்றன.



"நான் இல்லன்னா நீங்க 3 பேரும் அம்பேல்தான் டீ!"

 அம்பேல் ஆனது 3 பேர் மட்டுமல்ல... நாங்களும்தான்!
பதிவர்களின் சிந்தனைக்குச் சிறை!



நண்பர்களுக்கு நன்றி!

ஊரான்.

7 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

ஹா ஹா ஹா..

இன்று எனது பதிவும் தங்கள் பதிவோடு தொடர்புயைதுதான்.

மின்வெட்டை சமாளிக்க எளிய வழிமுறைகள்..

Unknown said...

இரசித்தேன்!

அன்பு துரை said...

:-)
ரொம்ப பழசா இருக்கே..!!
:-)

ஊரான் said...

பழசா இருந்தாலும் இப்போதைக்கும் பொருந்துவதால் பகிர்ந்துள்ளேன்!

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா... ரசித்தேன்...

கும்மாச்சி said...

ஹா..........நல்ல நக்கல்தான்.

ஆச்சி ஸ்ரீதர் said...

miindum rasiththen