புலனறிவு, பகுத்தறிவு, நடைமுறை; இவையே அறிவின் வளர்ச்சிக்கு அடிப்படை.
Tuesday, April 21, 2015
அதானிக்கும் கும்பிடு! அகோரிக்கும் கும்பிடு!
அங்கே அதானிக்கு கும்பிடு போட்டவர் கோட்டையைப் பிடித்தார்.
இங்கே அகோரிக்கு கும்பிடு போடுபவர் எதைப்
பிடிக்கப் போகிறாரோ! பேஷ்! பேஷ்!! நன்னாயிருக்கு இந்தியாவின் பெருமையும் பாரம்பரியமும்!
4 comments:
Anonymous
said...
யார் எதை எப்படி பிடிச்சு கும்பிட்டா உனக்கு ஏன் வலிக்குது நைனா? உன் வேலையை நீ பாரு; அவன் எதை வேணா பிடிக்கட்டும். தொங்கட்டும். உமக்கு எங்கே வலிக்குது ஒய்...
போன கமெண்ட் போட்டது அடியேன் தான் என் பேர் போட நான் மறந்துட்டன்!இப்படிக்கு, எல்லா தளங்களிலும் சென்று கண்டமேனிக்கு வாந்தி எடுக்கும் உங்கள் அன்பன் வாந்திபேதி வருண்
”உன் வேலையை நீ பாரு;” என நான் திருப்பிக் கேட்கப் போவதில்லை. பார்ப்பனியத்தின் பிரதிநிதியாக வந்து உங்களது முகத்திரையை நீங்களே கிழித்துக் கொண்டமைக்கு நன்றி!
”உன் வேலையை நீ பாரு;” என நான் திருப்பிக் கேட்கப் போவதில்லை. பார்ப்பனியத்தின் பிரதிநிதியாக வந்து உங்களது முகத்திரையை நீங்களே கிழித்துக் கொண்டமைக்கு நன்றி!
4 comments:
யார் எதை எப்படி பிடிச்சு கும்பிட்டா உனக்கு ஏன் வலிக்குது நைனா? உன் வேலையை நீ பாரு; அவன் எதை வேணா பிடிக்கட்டும். தொங்கட்டும். உமக்கு எங்கே வலிக்குது ஒய்...
போன கமெண்ட் போட்டது அடியேன் தான் என் பேர் போட நான் மறந்துட்டன்!இப்படிக்கு,
எல்லா தளங்களிலும் சென்று கண்டமேனிக்கு வாந்தி எடுக்கும் உங்கள் அன்பன் வாந்திபேதி வருண்

Post a Comment