Thursday, April 9, 2015

இந்தியா ஜனநாயக நாடா? வெட்கக் கேடு!









 

சொல்லிக் கொள்ளப்படும் எத்தனையோ சட்டங்கள், வழிகாட்டும் நெறிமுறைகள் இவை எதையும் காவல் துறையும் இராணுவமும் மயிரளவுக்குக்கூட மதிப்பதில்லை என்பதற்கு மற்றுமொரு ஆதாரம் செம்மரம் வெட்டியதாக திருப்பதி அருகில் தமிழகத்தைச் சேர்ந்த இருபது பேர் படுகொலை செய்யப்பட்ட கோர நிகழ்வு.

இந்தியா ஜனநாயக நாடா? வெட்கக் கேடு!

4 comments:

Anonymous said...

இவனுங்க சாவ வேண்டும்! சரியான தீர்ப்பு!
ராமதாஸ் கும்பலா? மரம் வெட்டுனா தப்பு என்று சொல்கிறீர்கள்.
சுட்டது சரி!
இப்படிக்கு அன்புள்ள,
வாந்தி பேதி வருண்

Anonymous said...

India oru poramboku naadu.

ஊரான் said...

வலை உலகிலும் ராஜபக்சேக்கள்!

Yarlpavanan said...

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!