சச்சினின் ஓய்வு குறித்தும், அவரது சாதனைகள் குறித்தும் எழுப்பப்படும் பிம்பங்கள் அருவெறுப்பின் உச்சகட்டம் என்றால் அது மிகையல்ல. திரைப்பட 'சாதனையளர்களின்' சாதனைகளுக்கும், சச்சின் போன்ற விளையாட்டு வீரர்களின் 'சாதனைகளுக்கும்' பாரிய வேறுபாடுகள் ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. சாராம்சத்தில் இரண்டுமே இரசனை அம்சத்தைத்தாண்டி வேறு பயன் எதையும் மக்களிடையே ஏற்படுத்திவிடவில்லை.
விளையாட்டு குறித்த ஒரு மீள்பதிவு!
3 comments:
தமிழ் மனம் வோட்டு + 1
You may not like the player or the game itself, but please dont try to downplay an achiever
சச்சின் என்கிற தனிநபர் மீது எனக்கு எவ்வித காழ்ப்புணர்ச்சியும் கிடையாது. விளையாட்டு சாதனைகள் மீது எழுப்பப்படும் பிம்பங்கள் குறித்த பரிசீலனை தேவை என்பதே இப்பதிவின் நோக்கம். இது குறித்த விரிவான விவரங்களை "விளையாட்டு இரசனைக்கானதா?" என்கிற பதிவில் பதிவு செய்துள்ளேன்.
Post a Comment