ஊரான்
புலனறிவு, பகுத்தறிவு, நடைமுறை; இவையே அறிவின் வளர்ச்சிக்கு அடிப்படை.
Showing posts with label
நரி
.
Show all posts
Showing posts with label
நரி
.
Show all posts
Thursday, 19 September 2024
மனச் சுமை மனிதனுக்கு மட்டும்தானா?
ஒரு பறவை
ஒரு பசு
ஒரு நாய்
ஒரு நரி....என,
இவை
தன் உறவுகளை
தன் வாழ்விடத்தை இழக்கும் போது
அவை வடிக்கும் கண்ணீரின் பொருளை மனிதன் அறிவானோ?
மனச் சுமை
மனிதனுக்கு மட்டும்தானா?
ஊரான்
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)