Showing posts with label மின்தட்டுப்பாடு. Show all posts
Showing posts with label மின்தட்டுப்பாடு. Show all posts

Monday, 17 December 2012

இதுவரை ஊரான்... நூறைக்கடந்து....

அன்பார்ந்த வலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம்.

மின் தட்டுப்பாடு, உடல்நலமின்மை போன்ற காரணங்களால் அதிகமாக எழுத முடியவில்லை என்றாலும் தொடர்ந்து எழுத முயற்சித்து அவ்வப் பொழுது ஒரு சில பதிவுகளை வெளியிட்டு வருகிறேன். அதிகமாக எழுத முடியவில்லையே என்கிற வருத்தம் எனக்கு எப்போதும் உண்டு.

பழைய பதிவுகளை சுலபமாகத் தேடிப்பிடித்து படிக்கும் வகையில் இவ்வலைப்பூவை நவீன முறையில் மாற்றியமைக்க முடியவில்லையே என்கிற மற்றொரு வருத்தமும் எனக்கு உண்டு.

எனினும் வாசகர்களின் மறு வாசிப்பிற்காக பழைய பதிவுகள் அனைத்தையும்  இங்கே தொகுத்துள்ளேன்.

நன்றியுடன்
ஊரான்

---------------------------

இதுவரை ஊரான்.......