ஊரான்
புலனறிவு, பகுத்தறிவு, நடைமுறை; இவையே அறிவின் வளர்ச்சிக்கு அடிப்படை.
Sunday, June 24, 2018
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு "ஊரான்" அறிமுக விழா!
2010 முதல் "ஊரான்" பெயரில் இயங்கி வரும் வலைப் பதிவு அறிமுக விழா!
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அறிமுக விழாவா என பலர் வினவக் கூடும்.
"ஊரான்" வலைப் பதிவை
வெளிப்படையாக அறிவிக்க வேண்டிய வாய்ப்பு தற்போதுதான் கிட்டியது.
ஊரானை மேலும் செம்மையாக்க தங்களது மேலான ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன்.
28.06.2018 அன்று மாலை 5.00 மணிக்கு விழாவில் சந்திப்போம்!
வாய்ப்புள்ள வலைப்பதிவர்கள் அவசியம் வருக!
மேலும் விவரங்கள் இணைப்பில்..
நன்றி!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)