Monday, March 3, 2014

தந்தையின் நினைவாக.....

எனது தந்தை எம்மை விட்டுப் பிரிந்து நேற்றோடு ஓராண்டாகிவிட்டது.

அவரது நினைவாக...

எனது தந்தையின் இறுதி மூச்சு!

4 comments:

  1. atharkullum 1 year aakidutchaa,naan muluvathum pathivukal pakkam varuvathillai,inru dashboard epadirukunu paakka vanthen,unga valaithalam kannilpadavum 1 year aakittaanu vanthen,but intha pathivu ennaal marakka mudiyaatha pathivu,

    ReplyDelete
    Replies
    1. காட்சிகள் கண் முன்னே நின்றாலும் காலம் என்னமோ வேகமாகக்தான் கழிகிறது.

      Delete
  2. but last year march il naan ninaithu paarkkaatha onru last year nadanthu mudinthuvittathu,en appavirku age near 60,last year april lil food tube cancer confirm aanathu oct 2013 il iranthu vittaar,avaraippatri pathivida neramum manamum illaamal irukiren,

    ReplyDelete
    Replies
    1. தந்தையைப் பிரிந்து வாடும் தங்களுக்கு - தற்போதுதான் எனக்குத் தெரிய வந்தாலும் - எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

      நம்மோடு பலர் பழகினாலும், நமக்கு வழிகாட்டினாலும் தாய்-தந்தையின் வளர்ப்பு மற்றும் அரவனைப்புக்கு ஈடாக எதுவும் இருக்க முடியாது. தாய்-தந்தையரைப் பற்றி கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். நான் இன்னமும் பல செய்திகளைப் பதிவு செய்ய வேண்டியிருக்கிறது.

      காலம் கடந்து விட்டால் பழைய நினைவுகள் நம்மிடமிருந்து மறைவது நமக்கே தெரியாது. மனம் வருத்தத்தில் இருக்கும் போதுதான் பல்வேறு அனுபவங்கள் நிழலாடிக் கொண்டே இருக்கும். முடிந்தவரை தங்களது தந்தையைப் பற்றி பதிவிட முயற்சி செய்யுங்கள்.

      Delete