மேக் இன்
இந்தியா என்று ஊர் முழுக்க விளம்பரம் செய்யும் பிரதமர் மோடி…
இந்தியாவின்
66வது குடியரசு தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
இதில் பெரிதும் சர்ச்சையை கிளப்பியது மோடி
அணிந்திருந்த ஆடை.
🌏 உலகிலேயே இந்த ஆடைக்கு தேவையான
துணியை வழங்குவது லண்டனை சேர்ந்த Holland & Sherry Fabrics என்ற நிறுவனம்.
👉 இது உலக புகழ் பெற்ற ஆடை வடிவமைப்பு
நிறுவனம். இந்த நிறுவனம் பிரத்யேகமாக பல வகை ஆடைகளை வெளியிட்டு வருகிறது.
👉 அந்த வரிசையில் அந்த நிறுவனம்
வேளியிட்ட ஓர் ஆடைதான் "Signature Fabric". இது பல ரகங்களில் கிடைக்கிறது.
👉 இதன் ஆரம்ப விலை ஒரு மீட்டர்
துணி 300 பவுண்டுகள்.
👉 இதன் சிறப்பம்சமே துணியில் கோடுகள்
போன்று தனிமனிதர் பெயரோ அல்லது ஒரு நிறுவனத்தின் பெயரோ நெய்து தரப்படும்.
இந்த ஆடையை
தைப்பது சிட்னியை சேர்ந்த உலக புகழ் பெற்ற நிறுவனமான Tom James என்ற நிறுவனம்.
மோடி அணிந்திருந்த
ஆடையின் துணி - 7 மீட்டர் நீளம் கொண்டது. அதன்
மதிப்பு மட்டும் 3000 பவுண்டுகள்
(2,78,200 ரூபாய்).
இதனை தைப்பதற்க்கும்
சேர்த்து ஆன மொத்த தொகை 10,000 பவுண்டுகள் (9,27,332 ரூபாய்).
தான் பெங்கேற்கும்
நிகழ்ச்சிகளில் இந்திய கலாச்சாரத்தை காப்பாற்றும் மிக அற்புதமான தலைவர் ..!!
👆 லண்டனில் இருந்து துணி...!!
👉 அதனை தைக்க ஆஸ்திரேலிய
கம்பெணி...!!
👍 உடுத்துபவர் இந்தியர் பிரதமர்
..!!
👊 அதிலும் மணிக்கு ஒரு ஆடை மாற்றம்
👉 எளிமையான தலைவர்,
எத்தனை நாளுக்குத்தான் விலை குறைந்ததையே நம்ம பிரதமர் போடுவார். அவரும் தன் ஆசையை நிரவேற்றடும். அதுகூட பொறுக்கவில்லையா ? நாட்டு மக்கள் ரெம்ப மோசம். எதை எடுத்தாலும் குறை சொல்லுவது. இதே போலப்பாக போச்சு. முட்டாள் ஜனங்கள் தேர்தலுக்கு முன்பு சொன்னதையே நினைத்துக்கொண்டு நம்ம உயிரை எடுக்குதுங்கள் என்று ந மோ நினைத்திருப்பார் என்ன கொடுமை இது சரவணா !!!!1
ReplyDeleteM. செய்யது
வருகைக்கு நன்றி!
Deleteஅற்பனுக்கு வாழ்வு வந்தால்....... என்ற பழமொழிதான் நிணைவுக்கு வருகிறது
ReplyDeleteநன்றி!
Delete
ReplyDeleteவணக்கம் வலைப் பூ நண்பரே!
எனது (புதுவைவேலு), "கவி ஒளியை" YOU TUBE ல் ஓளி ஏற்றி, ஒலிக்கச் செய்த
'சுப்பு தாத்தா' அவர்களுக்கு அன்பு வணக்கம், மிக்க நன்றி!
பாடலை கேட்டு மகிழ வாருங்கள் நண்பர்களே!
இணைப்பு:
http://youtu.be/KBsMu1m2xaE
.www.subbuthatha72.blogspot.com