Tuesday, February 10, 2015

பா.ஜ.க தலைவர்களின் மூஞ்சி தொங்கிப் போச்சு! உச்ச கட்ட காட்சிகள்!

"இப்படம் இன்றே கடைசி அல்ல! இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடும் என்றாலும் பிரேமுக்கு பிரேம் நெகிழ்ச்சியூட்டும் காட்சிகள் நிறைந்து இருப்பதால் "பா.ஜ.க தலைவர்களின் மூஞ்சி தொங்கிப் போச்சு!" என்கிற திரை ஓவியத்தை அன்றாடம் தொலைக்காட்சி ஊடகங்களில் கண்டு களிக்குமாறு அன்பர்களைக் கேட்டுக் கொள்கிறோம்!"

இப்படி நான் ஜுன் 10 ந் தேதி ”பா.ஜ.க தலைவர்களின் மூஞ்சி தொங்கிப் போச்சு!” என்கிற பதிவில் எழுதியிருந்தேன்.

டெல்லி சட்ட மன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு இப்படம் சக்கை போடு போடுகிறது. 

இந்த திரை ஓவியத்தின் உச்ச கட்ட காட்சிகள் சில.....


























இந்தப் படம் இன்றே கடைசி அல்ல.

சின்னத்திரையை தொர்ந்து காண்க.

உபயம்: அரவிந்த் கேஜ்ரிவால்.


தொடர்புடைய பதிவுகள்:

கல்யாண மாப்பிள்ளையும் பத்து லட்ச ரூபாய் கோட்டும்!


4 comments:

  1. சிலரைத்தவிர..மற்ற தொங்கிப்போன மூஞ்சிகளின் பெயரை குறிப்பிட்டுருந்தால் இன்னும் சூப்பராகஇருந்திருக்கும்.

    ReplyDelete
  2. முடிந்தால், சோ, குருமூர்த்தி, துக்ளக் குழுமத்தின் மூஞ்சிகளையும் போடவும்.
    சோ அவர்கள் எப்படியும் புரட்டி அடித்துச் சமாளிப்பார். படிக்க ஆவல்.

    ReplyDelete