பள்ளிக் கல்வியில் ஒன்றிய அரசின் தலையீடு இருந்தால் என்னவாகும்?
ஏற்கனவே காவி அடித்து களங்கமாகிப்போன
திருவள்ளுவன், இனி நித்தியைப்போல மற்றுமொரு சனாதன சாக்கடையாக மாற்றப்பட்டு அசிங்கப்படுவான். உலகப் பொதுமறை பார்ப்பன மறையாய் மாற்றப்படும்!
எழுத்துக்களை உருட்டிய தொல்காப்பியன், இனி அகத்தியனாகி கைகளில் ருத்ராட்சக் கொட்டைகளை உருட்டிக் கொண்டிருப்பான். சங்க இலக்கியங்களுக்கு சங்கு ஊதப்படும்.
முற்காலமோ பிற்காலமோ, வாளேந்திய மூவேந்தர்கள் எல்லாம் கோமியம் குடித்துக் கொண்டிருப்பார்கள்.
கீழடிகள் மேலடியிலேயே கரைந்து போகும்.
மொத்தத்தில் தமிழனின் வரலாறுகள் பார்ப்பனிய புராணங்களாக வடிவமெடுத்து பிஞ்சுகளின் நெஞ்சங்களில் ஏற்றப்படும்.
தமிழனின் பழம்பெருமை மட்டுமல்ல, தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒரியா, வங்கம் உள்ளிட்ட அந்தந்த மாநிலங்களின் பழம்பெருமைகளும் முற்றிலுமாக துடைத்தெரியப்படும்!
இஸ்ரேலும்-காசாவும், ஆரியமும்-தமிழும் வேறு வேறு அல்ல. ஒண்ட வந்தவன் மண்ணில் மைந்தனாவான். மண்ணின் மைந்தன் இனி ஏதிலியாவான்.
மாநிலங்களை நோக்கி படையெடுக்கும் கழுதைக்கும் குதிரைக்கும் பிறந்த கோவேறுகளின் கால்களை முடமாக்க, கரங்கள் தயாராகட்டும்!
ஊரான்
400 சீட் பாராளுமன்றத் தேர்தலில் கிடைத்திருந்தால் தங்களின் பதிலில் உள்ளது மிக எளிதாக செயல்படுத்தி இருப்பார்கள்.
ReplyDeleteஎதிர்ப்பு இருப்பதால் சற்று மூர்க்கமாய் அதை நோக்கித்தான் நகர்கிறார்கள.
Deleteஆம்
Delete240 சீட் இருக்கும் போதே எவ்வளவு ஆட்டம்.நானூறு கிடைத்திருந்தால் தங்களின் பதிவு படி உண்மையாக செயல்படுத்தி இருப்பார்கள்.
ReplyDeleteதமிழ் நாட்டை சுடலை மாதிரி தெலுங்கு தத்திகள் ஆட்சி செய்தால் இதுதான் நடக்கும்
ReplyDeleteநீயோ ஒரு உதவாக்கரை உடன்பிறப்பு
ReplyDeleteஇதில் சங்கிகளின் மேல் எதுக்கு இந்த பாய்ச்சல்