Thursday, November 5, 2015

கோவனின் எதிரிகள் யார்?


கோவனோ கீவனோ யாரோ ஒரு ஆசாமியைக் கைது பண்ணியிருக்கிறார்கள்.
அந்த ஆள் ஏதோ சீர்திருத்தவாதி போலவும், அரசாங்கம் அராஜகம் பண்ணிவிட்டது போலவும் பல பேர் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
சம்பந்தப்பட்ட பாடல்களைக் கேட்டுப் பார்த்தேன். மகா அநாகரிகமாகவும், வன்முறை தூண்டுவதாயும், கலக்டரின் அதிகாரங்களை கேள்வி கேட்பதாயும், முதல்வர் பிரதமரை எல்லாம் அசிங்கப்படுத்துவதாயும் வரிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
விவரம் தெரியாமலே கொந்தளிக்கும் ஆசாமிகள் தயவுசெய்து விவரம் தெரிந்து கொள்ளுங்கள். விவரம் தெரிந்தும் கொந்தளிக்கிறவர்கள் யாரென்று சொல்லுங்கள், நான் விலகிக் கொள்ள சௌகர்யமாக இருக்கும்.
பிடிக்காத அரசாங்கமாய் இருந்தால் பிக்பாக்கெட், கொலைகாரன், கொள்ளைக்காரன், கற்பழித்தவன் யாரை அரஸ்ட் செய்தாலும் எதிர்ப்பேன் என்கிற ஸ்டாண்ட் ரொம்பத் தவறானது. இப்படியே போனால் பாகிஸ்தான் போருக்கு வந்தால் அவன் பக்கம் சேர்ந்தாலும் சேர்ந்து கொள்வார்கள் நம் மக்கள்.
Comments
Nagarajan Perumal I fully agree with you. Opposing should have decency and non violent.
Sivasankaran SingaiSiva மொத்தம் 11 விடியோ அல்லது தொகுப்பு (ஆல்பம்) இருக்காம், நான் பார்த்தது ரெண்டே ரெண்டுதான். ரெண்டாவதில் ஆன்மீகத் தலைவர்களையும் ஆட்சியாளரையும் எள்ளி நகையாடியிருக்கிறார்(கள்). அது ஒன்றே போதும் கைது நடவடிக்கையை ஆதரிக்க. 

கருத்துச் சுதந்திரம் என்பதன் எல்லைக்கோடு எது என்கிற இலக்குமண ரேகையை இவர்கள் மீறுகிறார்கள். அஹிம்சை என்பதன் தாத்பர்யம் இவர்களுக்கு மண்டையில் உறைக்கிறதா இல்லையா தெரியலை. ஆங்கிலத்தில் சொல்வது போல் 'ப்ரோவோக்' என்றே இவர்கள் உணர்ச்சிகளை / உணர்வுகளைத் தூண்டி அதன் மூலம் எதிர் நடவடிக்கை எடுக்க வைத்து ஒரு பிரபல்யம் அடைய துடிக்கிறார்களோ என்று கூட தோன்றுகிறது. எல்லாம் கலி செய்யும் கோலம்!!
Suresh Kumar S Well said, Sir.
Balakumar Ilapaavaluri தமிழிசை சவுந்தரராஜனும் இதே கருத்தை கூறியுள்ளார்..
Suresh Kumar S Claps to you for your forthrightness. Any indecency in the name of freedom of expression is outright condemnable.
Shrinivasan Subramaniyan sir, antha songs oh lyrics iruntha send pannungale......
Narayanan Gopalan encounter la pOttuththaLLavum
Ramachandran Rajagopalan ஊடகங்களுக்கு மெல்ல அவல் கிடைச்ச மாதிரி கேட்டா கருத்து சுதந்திரம்னு சொலலுவாங்க ...வர வர சுதந்தரம் என்கிற பெயரில் எல்லா அக்கிரமும் அரஙகேறுகிறது
K G Jawarlal கருத்து சுதந்திரம் என்பது அநாகரிகமும் வன்முறைத் தூண்டலும் அல்ல என்பதைப் புரிய வைக்க அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்தாலும் மக்கள் ஆதரவாக இருக்க வேண்டும்
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் கணியர் ஏற்கனவே இங்கே சில நபர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்
Arul Kumar Already... What you have told in your last sentence ...is happening in Bihar. Those who oppose Modi are advertising in Pakistan newspapers!
MathangiIyer Excellent Rightly said
Chandramouli Balasubramaniam அதென்னவோ தெரியல சார் மத்த நாடுகளுக்கும் நமக்கும் உள்ள பெரிய வித்தியாசம் நாட்டுப்பற்று. இந்தியாவில் மருந்துக்கு கூட இல்லை! மத்த ஆசியா நாடுகளில் நாட்டைப்பத்தி மோசமா பேசினா கொன்னுடுவான் 
 Sivasankaran SingaiSiva Yes, exactly.
Sivasankaran SingaiSiva இதையே ஆபிரகாமிய அல்லது எகுதிய அல்லது பாமன் சமஸ்தானத்தை எதிர்த்து பாடியிருந்தால் 'கை கால் கக்கா' வை வெட்டி இருப்பார்கள், தலையைத் தூக்கலேன்னா!! இந்த நாட்டில்தான் இந்த மாதிரி அழிச்சாட்டியம்லாம் அரங்கேறும்!! வெட்கக்கேடு!!
Viswanathan Kanniappan Viswanathan Pakistan Udaya nanbanidam than sernthuvitarkale?
Ramachandran Pudhumanappully // யாரை அரஸ்ட் செய்தாலும் எதிர்ப்பேன் என்கிற ஸ்டாண்ட் ரொம்பத் தவறானது//சைக்கிள் ஸ்டான்ட் .. பைக் ஸ்டான்ட் இருக்கிறா மாதிரியே... இந்த ஸ்டாண்டிலும் நிறையப்பேர் இருக்காங்க...
Subramanian Narayanan Well said Sir
Chandramouli Balasubramaniam //இப்படியே போனால் பாகிஸ்தான் போருக்கு வந்தால் அவன் பக்கம் சேர்ந்தாலும் சேர்ந்து கொள்வார்கள் நம் மக்கள்.// வேதனையை crisp சொல்லியிருக்கீங்க!
Ravindran Seetharaman This is purely manifestation of inability to reconcile to the fact that we have been rejected by a democratic process and will not hesitate to stoop to any level to show my anger against the elected government with the help of the paid media!
ஆதித்யா ஆதித்யா மிகச்சரி........ சேர்ந்தாலும் சேர்ந்துருவாங்க ....
Shivakumar Kumar Boys cinema ?
Sarvap Praharanayuthan "பாகிஸ்தான் போருக்கு வந்தால் அவன் பக்கம் சேர்ந்தாலும் சேர்ந்து கொள்வார்கள் நம் மக்கள்" இங்க ஏற்கனவே பாதி அப்படித் தான் இருக்கு!
Sini Ranjith these days everybody wants cheap publicity....well said.
Saminatha Bharathi கைது செய்யப்படவேண்டிய நபர்தான் அந்த ஆள். தப்பே இல்லை.
Ravi Shankar A Nagarajan அவரு இட்ச்துசாரி கவிஞர் மற்றும் பாடகராம்.. சொல்லிகிரானக்க
Kathir X-air விவரம் தெரியாமலே கொந்தளிக்கும் ஆசாமிகள் தயவுசெய்து விவரம் தெரிந்து கொள்ளுங்கள்.
Srinivasan Raghavan Demo-crazy எங்கே கொண்டுபோய்விடும் என்றே தெரியவில்லை.
Ramachandran Narayanasamy சதாம் உசேன் கொல்லப்பட்டதற்கு இங்கே அழுதவா்கள் அதிகம்
Swaminathan Lakshminarayanan மதுப்பிரச்சினையைத் தவிர, தமிழ்நாட்டில் மக்களிடம் செல்லுபடியாகிற anti− incumbancy matters எதுவும் வலுவாக இல்லை. அதிமுகவுக்கு எதிரான ஓட்டுகள் சில்லு சில்லா சிதறிக்கிடக்கிற நிலையில் அரசுக்கு தலைவலியும் மக்களிடம் கெட்டபெயரும் வாங்கித்தரும் ஒரு முயற்சி தான் இது. மதுவிலக்குப் போராட்டம் EVKS பிரச்சினையால் பிசுபிசுத்த காரணத்தால், இந்த நிகழ்வு திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டிருக்கிறது. அவ்வளவு தான். இதை எப்படிக் கையாளவேண்டும் என்பதில் அரசு தெளிவாகவும், திடமாகவும் இருக்கிறது. நிகழ்த்தியவர்களுக்குத் தான், பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கைப் பிடித்த கதையாகப் போகிறது.
Peter John அவர் கைது செய்யப்பட்டதற்கு உண்மையான காரணம், அரசை பற்றியும், ஜெயலலிதாவை பற்றியும் கேவலமாய் பாடல் பாடியதற்கு. ஆனால் மீடியாக்கள் வேண்டும் என்றே , TASMAC யை எதிர்த்து அவர் பாடியதால் கைது செய்யப்பட்டார் என்று வதந்தியை கிளப்பி விட்டு உள்ளனர். PRESSTITUTES
Saravana Kumar Saravana Dos மன்னன் சரி இல்லையென்றால் எதிரி நாட்டு மன்னனுக்கு மக்கள் வழி விட்டதாக சரித்திரம் சொல்லுகிறது.ஆயிரம் ஆயிரம் சீரழிந்த குடும்பங்களுக்கு காவல் இருப்பது மன்னனின் கடமை இல்லையா அல்லது அவை (னு)னித தர்மத்தில் சேர்த்தி இல்லையா?.மேலை நாடுகளில் பயங்கர போதை பொருட்களால் தங்கள் மக்கள் சீரழிவதினை தடுக்க அவ்வரசுகள் போர்கள் செய்கின்றன(ஆப்கானிஸ்தான்)அதே போன்று தம் மக்கள் ஒரு போதையினால் சீரழிவதிலிருந்து காப்பது அரசுகளுக்கு கடமையில்லையா? குஜராத்தில் மோடி மதுவிலக்கு கொண்டுள்ளார் என பெருமை பேசும் அதே வாய்கள் இங்கு சிறுமைக்கு வாழி பாடுவதேன் ? சீர் தூக்கி பாருங்கள் சுயநலங்களை விட்டு
Peter John ஏதோ இந்த ஆட்சியில் தான் முதல் முறையாய் மக்கள் குடிக்கின்றாகள் மாதிரி சொல்கின்றீர்களே ? தமிழ்நாட்டில் குடி யை BAN செய்தால் குடிகாரன் pondicherry போய் குடிப்பான்.
K G Jawarlal மை டியர் சரவண குமார், அவர் சொல்லியிருக்கும் விதம் அநாகரிகமாய் இருக்கிறது என்கிற பாயிண்ட்டே புரியவில்லையா? மதுவிலக்கைக் கொண்டு வாருங்கள் என்று மட்டுமா சொல்லியிருக்கிறார்? அந்தப் பாடல்களைக் கேட்டீர்களா?
Mageshwari எது எப்படி போனா என்ன எங்களுக்கு தேவை Publicity. இதுதான் காரணம்.
Manoharan Bashyam Well said.
Hansa Hansa நானும் எழுதி இருந்தேன். பிறகுதான் முழு பாட்லையும் கேட்டேன், மஹா சீப் ஸ்டைலில்...
K G Jawarlal Thank Heavens! நீங்க புரிஞ்சிக்கிட்டீங்க...
Jrkrish Jayakumar அருமையான பதிவு.....
S Venkataraman Subramanian Arumaiyana pathivu.
Jrkrish Jayakumar சார் நான் இந்த பதிவை ஷேர் செய்யலாமா....?
K G Jawarlal கட்டாயம் பண்ணுங்க
Vahap Kareem yes sir , its true
Bala Krishnan இந்தியாவின் பலவீணமே இதுதானே உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்பவர்கள்
Veera Mani உண்மை! நக்சலைட்டுகளை வளரவிட்டுடுவானுங்க!
Srinivasan Murugesan மிக்க சரி
Kumar Ksp 100% right sir
Bharathi Raja அருமையான பதிவு ஆயிரம் லைக்ஸ் கன்ஃபார்ம்😕😕😕
Saravanan Kumar இதுக்கும் மோடிதான் காரணம் என்னடாஇன்னும் காங்கிரஸ் சொல்லாம இருக்கு
Mani Ganesh நமது முதல்வர் அந்தனராக இருப்பதால்தான் இத்தனை குழப்பங்களையும் ஏற்படுத்துகின்றனர். மேலும் கலைஞர் ஆட்சியிலேயே டாஸ்மாக்கை மூட இவர்கள் முயற்சி எடுத்து இப்படி நாடகமாடியிருந்தால் பாராட்டியிருக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக மாட்டுக்கறிபிரச்சினை. இப்போது தெரியாது பசுவதையின் பாவம். செய்தவர்கள் கண்முன் இவர்கள் குழந்தைகள் பாலின்றி உணவின்றி அலையும்போது உணர்வார்கள்
*****
தமிழகமே கோவனைக் கொண்டாடும் போது இவர்கள் மட்டும் ஏன் இப்படிப் பொருமுகிறார்கள்?

Mani Ganesh நமது முதல்வர் அந்தனராக இருப்பதால்தான் இத்தனை குழப்பங்களையும் ஏற்படுத்துகின்றனர்.

பார்ப்பனியத்தின் விசுவாசிகளாய் இருந்தால் மட்டுமே இப்படிப் பொருமமுடியும்.

Narayanan Gopalan encounter la pOttuththaLLavum

பார்ப்பனியம் கொலை செய்யவும் தயங்காது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்..

தொடர்புடைய பதிவுகள்:

2 comments:

  1. ooran.......mama velai super...

    ReplyDelete
    Replies
    1. எதையும் இட்டுக்கட்டவில்லை. உள்ளதைத்தான் சொல்லியிருக்கிறேன். இதில் மாமா வேலை எங்கிருக்கிறது அனானி அவர்களே!

      Delete