“வரலாற்றில் எல்லா இடங்களிலும் பெண்கள் தமது குழந்தைகளைப்
பராமரித்தனர். கால் நடைகளில் பால் கறந்தனர், வயல்களில் உழவு வேலை
செய்தனர், துணிகளை வெளுத்தனர், ரொட்டி சுட்டனர், வீட்டைச் சுத்தம்
செய்தனர், துணிகளைத் தைத்தனர், நோயுற்றவர்களைப் பராமரித்தனர்,
மரணப்படுக்கையிலிருந்தவர்களின் அருகில் அமர்ந்து கண்ணீர் வடித்தனர்,
இறந்தவர்களைப் புதைத்தனர்; பெண்களின் இந்த அரும் பணிகள் இன்றும்
உலகில் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன” - ரோஸலிண்ட் மைல்ஸ்
பெண்களின் பணிகள் நின்று போனால் அடுப்பங்கரை மட்டுமல்ல இந்த அகிலமும் சேர்ந்தே இருண்டு போகும்.
தொடர்புடைய பதிவுகள்:
சிந்திக்க வேண்டிய நாளில்
ReplyDeleteசிந்திக்க வைக்கும் பதிவு
நன்றி!
Delete