”இந்திய வீரர்கள் வீழ்த்தப்பட்ட போது, தானே வீழ்ந்ததைப் போல உணர்ந்தான். துவண்டு போனான். துக்கம் தொண்டையை அடைத்தது. சோகம் கவ்வியது. செய்வதறியாது திகைத்து நின்றான். கண்களில் கண்ணீர் முட்டியது. கைகளில் இருந்த கைக்குட்டை ஈரத்தால் உறைந்து போனது. இதுதான் இன்றைய இந்தியனின் நிலை. இவன் வீட்டில் இழவு விழுந்தால்கூட இத்தனை சோகத்திற்கு ஆளாவானா என்பது ஐயமே!”
இவ்வாறு சென்ற உலகக் கோப்பையின் போது எழுதியிருந்தேன். இந்த உலகக் கோப்பையில் இந்தியா அரை இறுதியில் தோற்று விட்டது. இந்தச் சூழலில் இந்தியனின் மன நிலையை மேலும் அறிய...
இவ்வாறு சென்ற உலகக் கோப்பையின் போது எழுதியிருந்தேன். இந்த உலகக் கோப்பையில் இந்தியா அரை இறுதியில் தோற்று விட்டது. இந்தச் சூழலில் இந்தியனின் மன நிலையை மேலும் அறிய...
துன்பக் கடலில் துவளும் இந்தியா!
தொடர்புடைய பதிவுகள்:
இந்தியா வெல்ல வேண்டிக், கோவில் சென்று நாக்கை அறுத்துள்ளான் ஒரு இந்தியன்! - ஆனந்தவிகடனில் உள்ளது.
ReplyDeleteபடித்தவன், படிக்காதவன் எல்லோருமே பைத்தியம் பிடித்தலைகிறார்கள்.
பைத்தியம் பிடித்தலைவதற்கு ஊடகங்களும் பெரும் பங்காற்றி வருகின்றன.
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete