அன்பார்ந்த வலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம்.
நன்றியுடன்
ஊரான்
---------------------------
இதுவரை ஊரான்.......
மின் தட்டுப்பாடு, உடல்நலமின்மை போன்ற காரணங்களால் அதிகமாக எழுத முடியவில்லை என்றாலும் தொடர்ந்து எழுத முயற்சித்து அவ்வப் பொழுது ஒரு சில பதிவுகளை வெளியிட்டு வருகிறேன். அதிகமாக எழுத முடியவில்லையே என்கிற வருத்தம் எனக்கு எப்போதும் உண்டு.
பழைய பதிவுகளை சுலபமாகத் தேடிப்பிடித்து படிக்கும் வகையில் இவ்வலைப்பூவை நவீன முறையில் மாற்றியமைக்க முடியவில்லையே என்கிற மற்றொரு வருத்தமும் எனக்கு உண்டு.
எனினும் வாசகர்களின் மறு வாசிப்பிற்காக பழைய பதிவுகள் அனைத்தையும் இங்கே தொகுத்துள்ளேன்.
நன்றியுடன்
ஊரான்
---------------------------
இதுவரை ஊரான்.......
- சாதிப் பெருமை பேசுவதே வன்கொடுமைதான்!
- தருமபுரி: ராமதாஸ் சொன்னதும் நாம் சொல்ல நினைப்பதும்...
- வச்சேன் பாருடீ ஆப்பு..யார்கிட்ட..??
- பசி...பசி...பசி...
- நாளேடுகளில்.....! சொன்னதும் சொல்லாததும்!
- தித்திக்கும் தீபாவளி! யாருக்கு?
- பதிவர்களின் சிந்தனைக்குச் சிறை!
- கொசுக்களோடு ஒரு யுத்தம்: எட்டப்பர்களை வீழ்த்தாமல் ...
- பாடாய் படுத்தும் டெங்கு!
- என்னத்தச் சொல்ல!
- சிவகாசி: குட்டி ஜப்பானா? இல்லை ஹிரோஷிமா கொலைக்களம...
- மகாபலி இனி வரமாட்டார்!
- பொறாமை!
- நாடற்றவர்களா பெண்கள்?
- உபதேசங்களால் பொறாமை அகலுமா? அண்டை வீட்டுக்காரரின் ...
- அஷ்டமி, நவமி கெட்ட நாட்களா?
- ‘அம்மா’ இருக்க ‘அய்யன்’ எதற்கு?
- செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் கதவுகளை இழுத்து மூடுவது...
- அண்டை வீட்டுக்காரரின் பொறாமை.......தொடர் - 4
- “புள்ளத்தாச்சியப் பாத்து புள்ள இல்லாதவ தன் வயித்த ...
- அண்டை வீட்டுக்காரரின் பொறாமை! .... தொடர் - 2
- அண்டை வீட்டுக்காரரின் பொறாமை! ----- தொடர் ....1
- தனுஷின் கொலவெறியும் தம்ராஸின் கவலையும்!
- சிவராத்திரி: நல்ல வேளை! இதுவரை நமீதாக்கள் அம்மனாக ...
- பள்ளி மாணவன் தனது வகுப்பு ஆசிரியரை குத்திக் கொன்றத...
- உறவுகளை அறுத்தெறியும் அரசு!
- அண்டை வீட்டுக்காரரின் பொறாமை!
- ராசி பலன்களும் வார்த்தை ஜாலங்களும்!
- சனிப் பெயர்ச்சி! ஊரானின் கணிப்பு பலித்தது!
- சனி பகவான் பால் காய்ச்சப் போகிறார்! ........நேற்றை...
- சனி பகவான் பால் காய்ச்சப் போகிறார்!
- பால் வார்த்த தாயே போற்றி! போற்றி!
- கொழந்த அழறதா! வீட்டை மாத்தச் சொல்லு!
- வளாக நேர்காணலும் வேலை வாய்ப்பும்!
- மகர ஜோதிக்குத் தடையா?
- மூனாவதா பொறந்து எவ தாலிய அறுக்கப் போறானோ!
- நம்புங்கள்! முதலாளித்துவம் இன்னமும் வாழும்!
- மீண்டும் உச்சத்தில் மல்லிகைப் பூ!
- மழை: அரேபியக் காரனின் கனவும் ஆர்க்காட்டுக்காரனின் ...
- கூடங்குளம்: 'மம்மி' நாயகன் வருவானா?
- சாலை பயங்கரவாதம்! (Road Terrorism)
- பாலும் பசுவதையும்!
- "குவார்ட்டர் கட்டிங்"
- மீண்டும் பன்றிகளின் படையெடுப்பு!
- ஜனனி ஐயரும் ஆண்டாள் முதலியாரும்!
- கரு நாடக மேடையில் பாசமழை பொழியும் பாரதமாதா!
- பெண்கள் நெற்றியில் பொட்டு வைக்கலாமா?
- தமிழ் மொழிச் சிதைவைத் தடுக்க முடியுமா?
- தற்போது சின்னத்திரையில் ....காணத்தவறாதீர்கள்!
- 'தமிழர்களே ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்!'
- சூரியன் நிச்சயம் கிழக்கே உதிக்க மாட்டான்!
- சாமியார்களின் வலையில் விழும் பெண்கள்!
- வாழ்க்கை என்பது போராட்டமா? பூந்தோட்டமா?
- பெண் மனம் பெரிதும் விரும்புவது தன் அழகையா? அறிவையா...
- கொடுமைக்கு ஆளாவது மருமகள்களா அல்லது முதியோர்களா? ....
- கொடுமைக்கு ஆளாவது மருமகள்களா அல்லது முதியோர்களா?
- சாதி வெறி தலைவிரித்தாடுவது பாமரர்களிடமா? படித்தவர்...
- சாதி வெறி தலைவிரித்தாடுவது பாமரர்களிடமா? படித்தவர...
- தேன் எடுத்தவன் புறங்கையை நக்கமாட்டானா?
- எது தொழில் தர்மம்?
- கையிலோ நவீன ஆயுதங்கள்; அஞ்சுவதோ கொசுக்களுக்கு..!
- மனித உயிர் உலோகத்தைவிட மலிவானதா?
- காணிக்கை இல்லை என்றால் காரியம் கைகூடாது!
- ஒரு தரம்... ரெண்டு தரம்...!
- தேர்தல் கலேபரத்தில் புதைந்து போன தீண்டாமைக் கொடுமை!
- என்னை விடப் பசியோடு பலர் காத்துக் கிடக்கின்றனர்!
- துன்பக் கடலில் துவளும் இந்தியா!
- மகிழ்ச்சிக் கடலில் மிதக்கும் இந்தியா!
- கொள்ளையடிப்பதில் கெட்டிக்காரன் யார்? வடக்கத்தியானா..
- முற்போக்கு ஜோதிடர் புனிதப்பாண்டியனின் புரட்சி ஆரூட...
- எட்டப்பர்களை வீழ்த்தாமல் எதிரிகளை ஒழிக்க முடியாது!...
- யாருக்கும் வெட்கமில்லை!
- "முள்ளுக்காட்டில் மல்லுக்கட்டு!" த்ரில்லர் பட கருத...
- மலத்தைக் கவ்வப் பன்றிகள் படையெடுப்பு!
- அறிவை ஆண்டவனா கொடுக்கிறான்?
- யார் சொன்னது? உலக மயம் வாழ்வைப் பறிக்கும் என்று!
- ஊர்ப் பயணம்! ஐயர் வந்தார். அள்ளிச் சென்றார்!
- கேப்டன் கேடட் ஆன கதை!
- நல்ல வேளை! இதுவரை நமீதாக்கள் அம்மனாக நடிக்கவில்லை!...
- ஊர்ப் பயணம்! கலைஞருக்கு 'ஓட்டு' விழுமா?
- ஊர்ப் பயணம்! காலை நேர அனுபவம்!
- வணிகமயமாகும் நாட்டுப்புற கலைகள்!
- எட்ட முடியாத உச்சத்தில் மல்லிகைப்பூ!
- கால் செருப்பு ஏ.சி.யிலே! கத்தரிக்காய் சாலையிலே!
- பார்த்திபன் கனவு!
- ஏலச் சீட்டு மோசடி! ஏய்ப்பவர்கள் யார்?
- அறிவும் நாணயமுமே மனிதனுக்கு அழகு!
- இளம் பெண்களே அச்சப்படாதீர்கள்!
- சாமியார்கள் அத்துப் போனால் இந்து மதம் இத்துப் போகு...
- கோயில் மாடும் பிரேமானந்தாவின் மரணமும்.
- பம்புசெட்டுகளுக்கு இலவச மின் இணைப்பு: ரூ.200 கோடி ...
- எகிப்தாய் மாறுமா இந்தியா?
- ஆடைகளில் மின்னுவது வண்ணங்களா - இரத்தச் சுவடுகளா?
- திருப்பூர்: சாயப்பட்டறைகளின் இரட்டைப் படுகொலை!
- ஒரு கல்லூரி நிர்வாகத்தின் பச்சைப் பசுக்கொலை!
- " ஐயர்" பரிகாரம் செய்தால் திருமணம் நடக்குமா?
- நங்கைகளே! அழகை நகப்பூச்சில் தேடாதீர்கள்!
- சடங்குகள் சம்பிரதாயங்கள் துன்பங்களைத் துரத்துமா? ...
- சடங்குகள் சம்பிரதாயங்கள் துன்பங்களைத் துரத்துமா? ...
- சடங்குகள் சம்பிரதாயங்கள் துன்பங்களைத் துரத்துமா? ...
- சடங்குகள் சம்பிரதாயங்கள் துன்பங்களைத் துரத்துமா? ...
- சடங்குகள் சம்பிரதாயங்கள் துன்பங்களைத் துரத்துமா?
- முகூர்த்த நாளில் மணம் முடித்தால்தான் பிள்ளை குட்டி...
- முகூர்த்த நாளில் மணம் முடித்தால்தான் பிள்ளை குட்டி...
- முகூர்த்த நாளில் மணம் முடித்தால்தான் பிள்ளை குட்டி...
- பாட்டுக் கச்சேரிகள் படுத்தும்பாடு!
- எதார்த்தத்தை நோக்கி....
- விளையாட்டு இரசனைக்கானதா?
உடல் நலம் பெற்று நிறைய எழுத வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி!
Deleteஉடல்நலம் பெற்று வரவும், வந்து நிறைய படைப்புகளை கொடுக்க பிராத்திக்கிறேன்.
ReplyDeleteநன்றி!
Deleteமறு வாசிப்பிற்காக பழைய பதிவுகள் அனைத்தையும் இங்கே தொகுத்துள்ளதுக்கு.
ReplyDeleteநன்றிகள்!!!
நன்றி!
Deleteநலம்பெற்று மீண்டும் பதிவுலகிற்குத் திரும்புங்கள்...
ReplyDeleteநீங்கள் நலமாக இருப்பது உங்கள் நம்பிக் கை யில் தான் இருக்கிறது
நன்றி!
Deleteஉங்களின் பதிவுகளை வாசித்து வருகின்றேன். மாற்றுச் சிந்தனைகளோடு வரும் உங்கள் பதிவுகள் தனித்துவமானவை .. நூறைக் கடந்தமைக்கு வாழ்த்துக்கள். மேன்மேலும் பல பதிவுகளைத் தாருங்கள் ... ! :)
ReplyDeleteஉடல்நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள் ... நேரம் கிடைக்கும் போதெல்லாம் பதிவுகளை எழுதி வெளியிடுங்கள் .. !
நன்றி!
Deleteதொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்.
100 க்கு வாழ்த்துகள். அட இதைப் போல 500 வரும் போது செய்ய வேண்டும் என்று நினைத்து வைத்திருந்தேன். உங்கள் பதிவை பார்த்ததும் ஆச்சரியம். நலம் பெற்று வளமுடன் வருக எங்கள் வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துகளுக்கு நன்றி!
Deleteபுதியவர்கள் வாசிக்க ஒரு வாய்ப்பாக இருக்கும் என்பதால் இந்த முயற்சி. ஐம்பதைக் கடந்தபோதே இவ்வாறு செய்துள்ளேன். நீங்களும் முயற்சிக்கலாமே!